New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்! - Gur...

News

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்!

September 4, 2026 6:02 pm
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (09) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now