இளைஞர் சக்தியை பாராட்டிய மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அத...
News
இளைஞர் சக்தியை பாராட்டிய மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்!
அக்கறைப்பற்று அருள்மன்று மண்டபத்தில் நேற்று (13) "12th Anniversary - Youth Icons Night" நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய காங்கிரஸ் தலைவரும், அக்கறைப்பற்று மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் இளைஞர்களை பாராட்டினார்.
தங்களது ஆக்கப்பூர்வமான இளமை ஆற்றலால் சமூகத்திற்கு பல்வேறு நற்பணிகளையும் சேவைகளையும் வழங்கி வரும் இளைஞர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அக்கறைப்பற்று பிரதேச செயலாளரும் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கும் நல்உள்ளங்களுக்கும் தேசிய காங்கிரஸ் தலைவர் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ எல் எம் அதாவுல்லா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.