நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ!
News

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்.
க்ரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளில் அவர் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.