New Updates! Fresh news just arrived.

நாமல் ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்!

News

நாமல் ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்!

November 19, 2026 2:53 pm
நாமல் ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச வழக்கு இன்று (19) பிற்பகல் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளது.

குறித்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக நாமல் ராஜபக்ஷ இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now