New Updates! Fresh news just arrived.

ஈராக் விமான விபத்தில் உயிரிழந்த 6 அமெரிக்க இராணுவத்தினரின...

News

ஈராக் விமான விபத்தில் உயிரிழந்த 6 அமெரிக்க இராணுவத்தினரின் பெயர்கள் வெளியீடு!

March 15, 2026 7:51 am
ஈராக் விமான விபத்தில் உயிரிழந்த 6 அமெரிக்க இராணுவத்தினரின் பெயர்கள் வெளியீடு!
அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ள தகவலின்படி, ஈராகில் வியாழக்கிழமை இடம்பெற்ற எரிபொருள் நிரப்பு விமானம் (refuelling plane) விபத்தில் உயிரிழந்த ஆறு அமெரிக்க இராணுவத்தினரின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள்:

மேஜர் ஜான் ஏ கிளினர், 33
கேப்டன் அரியானா ஜி சவினோ, 31
தொழில்நுட்ப சார்ஜென்ட் ஆஷ்லே பி ப்ரூட், 34
கேப்டன் சேத் ஆர் கோவல், 38
கேப்டன் கர்டிஸ் ஜே ஆங்ஸ்ட், 30
தொழில்நுட்ப சார்ஜென்ட் டைலர் எச் சிம்மன்ஸ், 28

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஈரானுக்கு எதிரான போரில் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைந்தது 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் நேரடி போரில் உயிரிழந்ததாகவும், மேலும் சுமார் 140 அமெரிக்க படைவீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் Pentagon தெரிவித்துள்ளது.

அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now