தேசிய இளைஞர் கொள்கைத் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில்! - Gur...
News
தேசிய இளைஞர் கொள்கைத் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில்!
தேசிய இளைஞர் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதி ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முறையான இளைஞர் கொள்கை இன்மை காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடையாளம் கண்டு மற்றும் மக்கள் அபிப்பிராயம் மற்றும் யோசனைகளைக் கருத்தில் கொண்டு இத் தேசிய இளைஞர் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.