New Updates! Fresh news just arrived.

மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்றார் நெத்மிகா

News

மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்றார் நெத்மிகா

July 12, 2026 10:23 pm
மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்றார் நெத்மிகா
சீனாவில் இடம்பெறும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இன்று (12) நடைபெற்ற பெண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் 13.25 மீற்றர் தூரத்தை தாண்டி தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இந்தப் பதக்கத்துடன், தற்போது இலங்கை இத்தொடரில் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now