New Updates! Fresh news just arrived.

புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

News

புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

August 6, 2026 6:41 am
புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கையின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்க்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்றது.

அவர் பதவி ஏற்றதன் பின், சம்பிரதாயப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now