கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் ...
News
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்!
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக செல்வரட்ணம் சாருதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தினை இன்று (05) யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரான திரு. மருதலிங்கம் பிரதீபன் வழங்கி வைத்தார்.
இவர் இன்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலகத்தில் தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்