கோதுமை மாவின் விலையில் இன்று முதல் புதிய மாற்றம்!
News

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலைத் திருத்தம் இன்று (29) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.