New Updates! Fresh news just arrived.

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

News

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

November 9, 2026 10:14 pm
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான சட்டத்தரணி ரோஷன் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டி.ஆர்.டபிள்யூ.எஸ். தனபால இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்குரிய நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now