நிஷாந்த ரணதுங்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்க...
News
நிஷாந்த ரணதுங்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முன்னாள் தலைவரான நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.