ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை! ...
News
ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளாமல் இப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனமானது அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலையானது அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதங்களில் காணப்படும் சவாலான சூழ்நிலைகள் மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையினை அதிகரிக்க வேண்டாம் என்று தீர்மானித்ததாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, 2026 ஆகஸ்ட் மாதத்திற்காக தற்போது காணப்படும் விலைகளே தொடர்ந்து செல்லுபடியாகும் என்பதோடு,
12.5 கிலோ கிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் - 4,465 ரூபா
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - 1,792 ரூபா
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - 835 ரூபாவாக தொடர்ந்தும் காணப்படும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.