New Updates! Fresh news just arrived.

இன்று முதல் மின் துண்டிப்பு இல்லை!

News

இன்று முதல் மின் துண்டிப்பு இல்லை!

October 22, 2026 4:13 pm
இன்று முதல் மின் துண்டிப்பு இல்லை!
இன்று (22) முதல் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் அறிவித்துள்ளது.

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆம் அலகு இன்று அதன் முழு கொள்ளளவான 270 மெகாவோட்டிற்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மின் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக அமுல்படுத்தப்பட்டு வந்த மின் துண்டிப்பு நடவடிக்கையை தொடராதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now