கல்முனையில் பிரஜா சக்தி குழு உறுப்பினர்களுக்கான நியமன கடி...
News
கல்முனையில் பிரஜா சக்தி குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதம் வழங்கி வைப்பு!
கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜாசக்தி உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை ) நேற்று (11) இடம் பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களும்,கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்சார் மற்றும் விசேட அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி, கல்முனை பொலிஸ் பிரதம பரிசோதகர் அப்துல் வாஹிட் , பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் தேசிய மக்கள் கட்சியின் (NPP) செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(எம். என்.எம்.அப்ராஸ்)