New Updates! Fresh news just arrived.

மேன்முறையீடு செய்த புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்ப...

News

மேன்முறையீடு செய்த புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு

July 3, 2026 11:10 pm
மேன்முறையீடு செய்த புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட மேன்முறையீடு செய்த மாணவர்களுக்கான பாடசாலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பின்வரும் இணையதள முகவரிக்குச் சென்று இதனைப் பரிசோதித்துக் கொள்ள முடியும்.
https://g6application.moe.gov.lk
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now