மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்த...
News
மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
அனைத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குதிரை வலு 48 கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களினை பதிவு செய்யத் தேவையில்லை என்று சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் கூறிவருவதினை அவதானிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், பதிவு செய்யப்படாமல் பொது வீதிகளில் இவற்றினை செலுத்திச் செல்லும்போது அதன் சாரதிகளுக்கு பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் வாகனங்களினை பதிவு செய்வது கட்டாயமாகும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.