எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் சற்றுமுன்னர் வ...
News
எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, எரிபொருள் விநியோகத்தின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தை மேலும் சீரமைக்க கியூஆர் குறியீட்டு முறை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்