ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை!
News
ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை!
பொதுபல சேனா அமைப்பினுடைய பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றமானது பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொலிஸ்மா அதிபரின் ஊடாக குறித்த பிடியாணையினை அமுல்படுத்துமாறு நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதிவாதியான ஞானசார தேரருக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.