யாழில் கோர விபத்து - ஒருவர் ஆபத்தான நிலையில்!
News

யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிய நிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருகின்றனர்.
பு.கஜிந்தன்