New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் ஒருவர் பலி!

News

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் ஒருவர் பலி!

January 27, 2026 5:31 pm
கிளிநொச்சியில் ரயில் விபத்தில் ஒருவர் பலி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் புகையிரத கடவையினை கடக்க முட்பட்ட முதியவர், அனுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலில் மோதுண்டு குறித்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரத்தினை சேர்ந்த சபாபதி என்னும் 82 வயதுடைய முதியவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளினை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now