பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!
News

முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஷவினைகைது செய்வதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணையானது பிறப்பித்துள்ளது.
இதன்படி, மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம் தொடர்பிலான நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததினைத் தொடர்ந்து குறித்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.