கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எ...
News
கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியினர் கையொப்பமிட்டனர்!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிடும் பணி இன்று (07) தொடங்கியது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் நடத்திய சிறப்பு விவாதத்தைத் தொடர்ந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிடப்பட்டது.
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சிறப்பு விவாதம் நடைபெற்றது.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குழந்தைகளின் மனதிற்கு பொருத்தமற்றது, பாடத்தில் உள்ள பிழைகள் மற்றும் கல்வி அமைச்சர் என்ற முறையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்து கூட்டத்தில் விவாதங்கள் நடத்தப்பட்டன.