லெபனானில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு நாட்டின் இஸ்ரேலி...
News
லெபனானில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு நாட்டின் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவு!
லெபனானில் நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிகாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று இஸ்ரேலியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா, காசா பகுதி மற்றும் லெபனானில் தனது இராணுவ நடவடிக்கைகளின் நோக்கம் இஸ்ரேலிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.