New Updates! Fresh news just arrived.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

News

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

June 19, 2026 11:05 pm
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடாத்தப்பட்டது. இந்த ஆண்டு இப் பரீட்சைக்கு மொத்தமாக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now