New Updates! Fresh news just arrived.

ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை!

News

ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை!

January 29, 2026 4:04 pm
ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை!
உலகச் சந்தையில் தங்கத்தினுடைய விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டிலும் ஒரு பவுன் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றினுடைய விலை 15,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 24 கரட் தங்கப் பவுன் ஒன்றினுடைய விலை 420,000 ரூபாவாகவுள்ளதுடன், 22 கரட் பவுன் ஒன்றினுடைய விலை 386,400 ரூபாவாவுள்ளது.

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலை தற்போது 5,500 அமெரிக்க டொலர் எல்லையினை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now