New Updates! Fresh news just arrived.

தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி...

News

தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு!

January 19, 2026 11:23 am
தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு!
வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து கைத்துப்பாக்கியும், 29 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு துப்பாக்கியை கொண்டு வந்த சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க கெசல்வத்த பொலிஸார் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now