துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசன...
News
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமனம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினுடைய ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, மின்வலு அமைச்சு, ஆகியவற்றினுடைய ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராகவும் பாராளுமன்ற சபை குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
அதனுடன், மேலதிகமாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்