New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்தம்! - ...

News

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்தம்!

January 24, 2026 3:08 pm
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்தம்!
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமாகிய சமிந்த குலரத்னவினுடைய பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (23) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அவரது நியமனம் குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானமானது எடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now