New Updates! Fresh news just arrived.

பேனாவுக்குள் தங்கம் வைத்து இந்தியாவிற்கு கடத்த முயன்றவர் ...

News

பேனாவுக்குள் தங்கம் வைத்து இந்தியாவிற்கு கடத்த முயன்றவர் துறைமுகத்தில் கைது!

October 6, 2026 6:04 pm
பேனாவுக்குள் தங்கம் வைத்து இந்தியாவிற்கு கடத்த முயன்றவர் துறைமுகத்தில் கைது!
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கத் தயாரான 'சுபம்' கப்பலில் பரபரப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, பேனா வடிவில் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கம்பி ஒன்றைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

தங்கத்தைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபரைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now