New Updates! Fresh news just arrived.

9,800 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: வெளியாகவுள்ள உத...

News

9,800 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ சுற்றுநிருபம்!

April 29, 2026 12:01 am
9,800 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: வெளியாகவுள்ள  உத்தியோகபூர்வ சுற்றுநிருபம்!
அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுவரை காலமும் தினக்கூலி அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றியவர்கள் இந்த புதிய நடைமுறையின் கீழ் நிரந்தர சேவையில் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now