New Updates! Fresh news just arrived.

அனைத்து விவசாயிகளையும் ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம்! ...

News

அனைத்து விவசாயிகளையும் ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம்!

January 16, 2026 9:54 am
அனைத்து விவசாயிகளையும் ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம்!
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பதிவு செய்யும் திட்டம் இன்று (16) தொடங்குகிறது.

WWW.FAMERNET.LK என்ற வலைத்தளத்தைப் பார்வையிட்டு பதிவு செய்யலாம் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்தார்.

இதற்குத் தேவையான உதவிகளினை விவசாய மேம்பாட்டு மையங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி உதவி அதிகாரிகள் மூலம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now