New Updates! Fresh news just arrived.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நாட்ட...

News

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நாட்டை விட்டுப் புறப்பட்டார்

October 31, 2026 3:43 pm
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நாட்டை விட்டுப் புறப்பட்டார்
2026 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று (31) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா மற்றும் பார்புடாவின் புனித ஜான்ஸ் நகருக்குப் புறப்பட்டார்.

இன்று (31) தொடங்கி நவ. 06 வரை நடைபெறும் இந்தப் பயணத்தின் போது, ​​பொதுநலவாய அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவும், பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்குப் பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பிலான விவாதங்களில் பங்கேற்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now