பொரளை சகஸ்புர பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஐவர்...
News
பொரளை சகஸ்புர பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஐவர் கைது!
பொரளை சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் உத்தரவைப் பின்பற்றாமல் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்துவதற்காக இன்று (03) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து மூன்று வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, முச்சக்கரவண்டியில் இருந்த ஐந்து பேரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.