New Updates! Fresh news just arrived.

பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சாரதி கைது!

News

பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சாரதி கைது!

September 13, 2026 7:48 am
பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சாரதி கைது!
கம்பஹா அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த வேன் சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now