அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதி!
News

ஆட்சி அதிகாரத்தைப் பெற்று இரண்டு வருடங்களுக்குள் அரசியல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இக்காலப்பகுதியில் அரசியல் அதிகாரத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்த்துள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.