New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளும் மீண்டும் விளக்கமறியல...

News

போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளும் மீண்டும் விளக்கமறியல்!

May 26, 2026 12:26 pm
போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளும் மீண்டும் விளக்கமறியல்!
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த பிக்குகளை இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி முறை ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now