New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்...

News

போதைப்பொருள் வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக்!

September 8, 2026 12:14 pm
போதைப்பொருள் வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக்!
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now