ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
News
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று (20) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் இல்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையமானது உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இதுவரை உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ பதிவாகவில்லை.