New Updates! Fresh news just arrived.

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

News

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

January 16, 2026 5:09 pm
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவினுடைய மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்பதோடு, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now