மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி: உடற்கூற்று பரிசோதன...
News
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி: உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்.
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் மரணத்திற்கு அதிகப்படியான இரத்தப்போக்கே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகம மருத்துவமனை சிறப்பு தடயவியல் குழுவினரால் இன்று (03) மாலை பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு, குறித்த கைதியின் உடல் வத்தளை பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராகம மருத்துவமனை சிறப்பு தடயவியல் குழுவினரால் இன்று (03) மாலை பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு, குறித்த கைதியின் உடல் வத்தளை பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.