பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பாலமுனை அக்/ அல்-...
News
பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பாலமுனை அக்/ அல்-ஹிதாயா பெண்கள் பாடசாலை தளபாடங்கள் வழங்கி வைப்பு.
கே எ ஹமிட்
உதுமாலெப்பை எம்.பி.யின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பாலமுனை அக்/ அல்-ஹிதாயா பெண்கள் பாடசாலைக்கு 300,000/= பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் எம்.எப்.பர்ஹான், அக்/ அல்-ஹிதாயா பெண்கள் பாடசாலையின் அதிபர் எம்.டி.எம்.சியாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.அலியார், மத்திய குழுச் செயலாளர் ஆசிரியர் ஏ.ஆர்.றினோஸ், வெளிக்கல செயலாளர் சம்சுல் மக்கீன் ஜலீல் மற்றும் செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றனீஸ், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.