பொதுச்சேவை ஆணைக்குழுவானது கலைக்கப்பட வேண்டும்: யாழில் இலங...
News
பொதுச்சேவை ஆணைக்குழுவானது கலைக்கப்பட வேண்டும்: யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி!
"ஆளுநரினுடைய அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளினை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தால் யாழபாண நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சேவையின் தேவை என்று ஒவ்வொரு கட்டங்களிலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களாக 3 கட்டங்கள் இடமாற்றம் இடம்பெற்றமையை தொடர்ந்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பு.கஜிந்தன்
சேவையின் தேவை என்று ஒவ்வொரு கட்டங்களிலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களாக 3 கட்டங்கள் இடமாற்றம் இடம்பெற்றமையை தொடர்ந்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பு.கஜிந்தன்