பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர...
News
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்கள் பேரணி!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மாணவர்கள் பேரணியாக புங்குடுதீவு மாகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி பெருங்காட்டு சிவன் ஆலயம் வரை நடைபவனியாக சென்று நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் சிறுவர்கள் பாதுகாப்பை உறுதி செய், கல்விக்கு முன்னுரிமை வழங்கு, தீவக ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், புங்குடு தீவின் நடுவே அமைந்த மதுபான சாலையை அகற்று போன்ற விடையங்களை வலியுறுத்தி சிறுவர் தின கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
பு.கஜிந்தன்