சீரற்ற காலநிலை; சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்ப...
News
சீரற்ற காலநிலை; சில பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையகப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு விசேட தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தின் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை, மே மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விச் செயலாளர் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.