சீரற்ற காலநிலை: சப்ரகமுவவில் அழகியல் செய்முறை பரீட்சைக்கா...
News
சீரற்ற காலநிலை: சப்ரகமுவவில் அழகியல் செய்முறை பரீட்சைக்கான வேறு தினத்தினை வழங்க தீர்மானம்!
தொடரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தின் காரணமாக 2026 அழகியல் பாட செய்முறைப் பரீட்சையினை சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு வேறு ஒரு தினத்த்தில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களமானது தெரிவித்துள்ளார்.
இன்று (27) அழகியல் பாட செய்முறை பரீட்சையானது இடம்பெறுகின்றது.
இதன்படி, குறித்த பரீட்சையானது அனர்த்தங்கள் காரணமாக செல்ல முடியாமல் போகியுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களினை கொண்டு, இத்தீர்மானமானது எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள நிலைமையானது வழமைக்கு திரும்பியதோடு, குறித்த செய்முறை பரீட்சைக்கான வேறு ஒரு தினத்தினை வழங்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களமானது குறிப்பிட்டுள்ளது.