சடுதியாக அதிகரித்த விலைகள்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டு...
News
சடுதியாக அதிகரித்த விலைகள்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.