போரை நிறுத்துவதற்கு தயார்: ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள மூன...
News
போரை நிறுத்துவதற்கு தயார்: ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள மூன்று நிபந்தனைகள்!
போரை முடிவுக்குக் கொண்டுவறுவதற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளினை முன்வைத்துள்ளார்.
தெஹ்ரானின் நியாயமான உரிமைகளினை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களினை அளித்தல் ஆகியவையே குறித்த நிபந்தனைகளாகும்.
குறித்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமைதியானது சாத்தியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றது.