செம்பியன் பற்று பகுதியில் இனங்காணப்பட்ட வெடிக்காத மோட்டார...
News
செம்பியன் பற்று பகுதியில் இனங்காணப்பட்ட வெடிக்காத மோட்டார் வகைக்குண்டு மீட்பு!
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தனிப்பனை பகுதியில் இன்று (7) பிற்பகல் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
குறித்த பகுதியில் வசிக்கின்ற நபர்கள் ஆடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில் வெடிக்காத நிலையில் இவ்மோட்டார் வகைக்குண்டு இருப்பதினை அவதானித்து உள்ளனர்
உடனடியாக குறித்த நபர்கள் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்த போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட குறித்த மோட்டார்வகைக் குண்டினை உரிய பாதுகாப்போடு அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்
நீதி மன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக மருதங்கேணி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூ.லின்ரன்