New Updates! Fresh news just arrived.

சாதாரண தர மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு!

News

சாதாரண தர மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு!

September 26, 2026 11:39 am
சாதாரண தர மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk , பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி பார்வையிட முடியும்.

பெறுபேறுகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17 முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now